Tuesday, January 1, 2013

மழைக்கவிதை

மழையில் நனைந்த பறவை
தன் சிறகுலர்த்தி
எழுதுகிறது
மழைக்கவிதை....

Popular Posts