எனது நினைவுகள்


நீச்சல் பழகிய குளங்கள்

ங்கும் பசுமையாய் நெல் வயல்கள் பெருவெளியாய் கண்ணுக்கு எட்டியதூரம் வரைவிரிந்திருந்தது
வெளிநடுவே ஓர் தாமரைக்குளம்அதன் நீர் அணைகளில் முட்டிவழிந்துகொண்டிருந்ததுமுழுதாக இல்லாமல்
அங்கங்கே தாமரைகள்நான்கு புறத்தேயும் துருசுகள்.
Post a Comment

Popular Posts