Friday, January 14, 2011

நிலவு வெளியில்....


கருஞ்சமுத்திர
வெளியூடே
பயணஞ்செய் !

நட்சத்திர
படகுகள்
வழிவிடும் .....

முகில்
அலை வந்து
மோதும்....

பூமி
முகட்டை
வெளிச்சஞ்செய் !

ஒரு கோடி
தொடக்கி
மறுகோடி வரை
மிதந்து போ....

மறுபடியும்
நாளை வா!

5 comments:

test said...

Nice! :-)

Unknown said...

Thank you Jee!

Unknown said...

அறிமுகத்திற்கு நன்றி ..... You've done a great job....

Unknown said...

கவிதை அருமை!

Unknown said...

Thank you prasha...

நன்றி வைகறை!

Popular Posts