நல்லா இருக்கு! :)உங்க கவிதைய இப்பிடி சொன்னால் ஹைக்கூ வா?நான் விரும்பாமலே..விட்டு விலகாமல்,நிழல்!வாழ்த்துக்கள்!
பின் தொடரும் நிழலின் குரல் ...?
@ஜீ...:நன்றி ஜீ ...."நான் விரும்பாமலே..விட்டு விலகாமல்,நிழல்!"அருமையான ஹைகூ ....@கிருஷ்ணன் :நாம் விடும் தவறுகள் சில சமயங்களில் நிழல் போல நம்மோடு ஒட்டிக்கொண்டு விடுகிறது ...குரல் நிழலினுடயதல்ல நிழலுக்கு சொந்தமானவனது!
Post a Comment
3 comments:
நல்லா இருக்கு! :)
உங்க கவிதைய இப்பிடி சொன்னால் ஹைக்கூ வா?
நான் விரும்பாமலே..
விட்டு விலகாமல்,
நிழல்!
வாழ்த்துக்கள்!
பின் தொடரும் நிழலின் குரல் ...?
@ஜீ...:நன்றி ஜீ ....
"நான் விரும்பாமலே..
விட்டு விலகாமல்,
நிழல்!"
அருமையான ஹைகூ ....
@கிருஷ்ணன் :நாம் விடும் தவறுகள் சில சமயங்களில் நிழல் போல நம்மோடு ஒட்டிக்கொண்டு விடுகிறது ...
குரல் நிழலினுடயதல்ல நிழலுக்கு சொந்தமானவனது!
Post a Comment